Get Adobe Flash player

செய்யப்பட்ட திருப்பணிகளும் அன்பளிப்புக்களும்.

 

திருப்பணிகள்.

[001]
வெளிக்கொட்டகை  கடைசி வெளி இரு தூண்களும் அதன் மேல் கொட்டகையும் அமைக்கப்பட்டது.
–  (அமரர் அம்பலவாண உடையார்) – 1945

[002]
தீர்த்தக்கிணறு நிர்மானம்.   ( அமரர் க.சின்னத்துரை குடும்பத்தினர் ) – 1949

[003]
கற்பக்கிரகம் (மூலஸ்தானம்), அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்பன வெள்ளைக்கல்லினால் கட்டப்பட்டது.
– (அமரர் நாகேசு மற்றும் பராசக்தி ) – 1952

[004] 
நிர்த்த மண்டபம் (தரிசன மண்டபம்) ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த ஜக்கிய அமரிக்காவில் வசிப்பவர்களால் கட்டப்பட்டது. – (மாரிமுத்துவின் மருமகன் கென்றி) – 1968

[005]
நிர்த்த மண்டப முன் முகப்பு வளைவு மற்றும் எங்கும் அதிகம் இல்லாத மூன்று தள வளைவாக கட்டி அதில் சிவன் அம்மன், பிள்ளையார், முருகன் சிற்பங்களை அமைத்தது.
– ( அமரர் கலாபூசணம் வி.தம்பிராசா ஆச்சாரியார் ) – 1980

[006]
மூசிகம், பலிபீடம் ஆகியவற்றின் கீழ் மேடைக்கு மாபிள் பதித்தது.
– ( ச.சுந்தரலிங்கம் குடும்பத்தினர். )

[007]
வெளிக்கொட்டகை கடைசி வெளியின் மேல் ஊசிக்கால் கேவலுக்கு தகடு அடித்து முன்பக்கக் கூரைகளுக்கு கீழ் கூரைத்தகடும் அடித்து பிள்ளையார் உருவம் வரைந்து மிகுதி இடங்களையும் நிறம் தீட்டி அழகு படுத்தியது.
 – ( ச.இராஜகோபால் குடும்பத்தினர் )

[008]
தெற்குப்பக்க உள் கொட்டகைக்கான தூண்கள் தெற்கு வாசல் வரைக்கும் போடுவித்ததும், மற்றும் தெற்கு வாசல் மேல்கொட்டகை போடுவித்ததும்.
– ( அமரர் மு.ஒப்பிலாமணி )

[009]
மடப்பள்ளி கிணற்று வெளிக் கொட்டகையுடன் சேர்த்து நாலு வெளி கொட்டகை போடுவித்தது.
– ( அ.பரமலிங்கம் குடும்பத்தினர் )

[010]
தெற்கு வாசல் வரையிலான மிகுதி தெற்கு கொட்டகை போடப்பட்டது.
– ( புத்திரராசாகுடும்பத்தினர் (சுவிற்சலாந்து) 

[011]
தெற்கு வாசல் வெளி முகப்பில் நடன விநாயகர் சிற்பம் அமைத்தது.
– ( அமரர் கலாபூசணம் வி.தம்பிராசா ஆச்சாரியார் )

[012]
தெற்கு வாசலில் இருந்து மேற்கு வீதி வரையான உள் வீதி கொட்டகைத் தூண்கள் அமைத்தது

[013]
தெற்கு வாசலில் இருந்து மேற்கு வீதி வரையான உள் வீதி நிலக்காறை போடப்பட்டது.
( நா.சிவகணேசன் குடும்பத்தினர் / சி.பூபாலசிங்கம் குடும்பத்தினர் (லண்டன்)

[014]
வடக்கு உள் வீதி, மேற்கு வீதியில் இருந்து தம்ப மண்டபம் வரையிலான நிலக்காறை போடப்பட்டது.
– ( சி.பூபாலசிங்கம் குடும்பத்தினர் (லண்டன்)

[015]
வசந்த மண்டபம் நிர்மானம்.
– ( அமரர். வே.சுப்பிரமணியம் (மலேசியா)

[016]
காண்டாமணிக் கோபுர மேல்ப்பண்டிகை நிர்மானம்.
– ( ஜயாத்துரை குடும்பத்தினர் / ஜ.தனபாலசிங்கம் குடும்பத்தினர் (கனடா)

[017]
தேர் மேல் வேலை நிர்மானம்.
– ( தி.இந்திரன் குடும்பத்தினர். (சுவீடன்)

[018]
தேர்முட்டி நிர்மானம்.
( தி.இந்திரன் குடும்பத்தினர். (சுவீடன்)

[019]
வெளிக்கொட்டகையை சுற்றிவர இரும்பு கிராதிகள் அமைக்கப்பட்டது.
– ( தி.இந்திரன் குடும்பத்தினர். (சுவீடன்)

[020]
பூந்தோட்ட மதில்கள் மற்றும், பூந்தோட்ட உள்க்கேணி புணர் நிர்மானம் வெளி நிலமட்ட தண்ணீர்த் தொட்டி நிர்மானம்.
– ( மு.கந்தப்பு குடும்பத்தினர் க.மார்க்கண்டேயர்குடும்பத்தினர் )

[021]
வசந்த மண்டபம் அருகில் பெரிய வாகனசாலை நிர்மானம்.
– ( வி.இராயகுகன் குடும்பத்தினர் )

[022]
தேர்க்கொட்டகை வடக்கு, தெற்கு பக்க தகட்டினாலான படல்கள் நிர்மானம்.
– ( சேனாதிராசா குடும்பத்தினர் (கனடா)

[023]
வைரவர் வாசல் நேர் கொட்டகை மூன்று வெளி நிர்மானம்.
– ( வி.அம்பலவாணர் குடும்பத்தினர் )

[024]
கொடி மரத்திற்கு வெள் உருக்குத்தகடு மூடிப்போட்டது.
– ( க.விஸ்வநாதன் குடும்பத்தினர் )

அன்பளிப்புக்கள்

(001)
முருகன், வள்ளி அம்மன், தெய்வானை அம்மன், எழுந்தருளி (உற்சவ மூர்த்திகள் ) சுவாமிகள் அன்பளிப்பு.
– ( ச.பரமலிங்கம் குடும்பத்தினர் )

(002)
பஞ்சமுக விநாயகர் – எழுந்தருளி (உற்சவ மூர்த்தி) சுவாமி தென்னிந்தியாவின் கும்பகோணத்தில் இருந்து தருவித்து அள்பளிப்பு.
– ( க.விக்நேஷ்வரகடாட்சம் குடும்பத்தினர் )

(003)
பெரிய இடபவாகனம் அன்பளிப்பு.  – ( இரண்டாம் திருவிழா உபயம்)

(004)
மூஷிக வாகனம் அன்பளிப்பு – ( ஆறாம் திருவிழா உபயம் )

(005)
சேந்தை (வாகனம் ) அன்பளிப்பு – ( க.விக்நேஷ்வரகடாட்சம் குடும்பத்தினர் )

(006)
கயிலாய வாகனம் அன்பளிப்பு – ( க.சின்னத்துரை குடும்பத்தினர் / சி.இராமலிங்கம் குடும்பத்தினர்)

(007)
யானை வாகனம் அன்பளிப்பு – ( மு.கந்தப்பு குடும்பத்தினர் )

(008)
குதிரை வாகனம் திருத்தி வர்ணம் தீட்டிய அன்பளிப்பு – ( க.மார்க்கண்டேயர் குடும்பத்தினர் )

(009)
உள் வீதி சகடை அன்பளிப்பு – ( க.மார்க்கண்டேயர் குடும்பத்தினர் )

(010)
வெளி வீதி சகடை அன்பளிப்பு – ( தெ.விஸ்வநாதன் குடும்பத்தினர் )

(011)
சிறிய பெட்டகம் அன்பளிப்பு – ( அமரர்.செ.விநாயகமூர்த்தி குடும்பத்தினர் )

(012)
பெரிய பெட்டகம் அன்பளிப்பு – ( அமரர்.க.சின்னத்துரை குடும்பத்தினர் )

(013)
மின் பிறப்பாக்கி (ஜெனறேற்றர்) அன்பளிப்பு ( நா.சந்திரன் குடும்பத்தினர் (கனடா)

(014) 
ஒலிபெருக்கி சாதனம், மின்சார மணி ஆகியன அன்பளிப்பு – ( க.விக்நேஷ்வரகடாட்சம் குடும்பத்தினர் )

(015)
இரண்டு பெரிய காவாங்கு (20′ நீளம்) அன்பளிப்பு – ( க.ஞானசம்பந்தன் குடும்பத்தினர் )

 

***முக்கிய குறிப்பு :
திருப்பணி, மற்றும் அன்பளிப்பு செய்த அடியார்களுடைய பெயர்கள் விபரங்கள் ஏதேனும் இப்பக்கத்தில் பிரசுரிக்கப்படாது தவறவிடப்பட்டிருப்பின் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு (+94)777110489 அறியத்தருமிடத்து ஆலய நிர்வாத்தினரால் உறுதிப்படுத்திய பின்னர் இப்பக்கத்தில் உங்கள் விபரங்கள் இணைக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

பொது நிதியில் நிர்மானிக்கப்பட்ட திருப்பணிகள்.

[001]
1950 ம் ஆண்டு , 1981ம் ஆண்டு, 1998ம் ஆண்டு  ஆகிய வருடங்களில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகங்கள்.

[002]
தம்பமண்டப நிலக்காறை, வசந்தமண்டப முன்நிலக்காறை, யாகவாசல் முன்வெளி நிலக்காறை, தெற்கு உள்வீதி தெற்கு வாசல் வரையான நிலக்காறை, வெளிக்கொட்டகை நிலக்காறை.

[003]
மடப்பள்ளி, களஞ்சிய அறை, குருக்கள் அறை, சிறிய வாகனசாலை கட்டிடத்தொகுதி முழுவதும் புதிதாக புனர் நிர்மானிக்கப்பட்டது.

எதிர்காலத் திருப்பணிகள்

(001)
உள் சுற்றுபிரகார (உள் வீதி) பக்கக் கொட்டகை அமைத்தல், அதற்கான நிலக்காரை போடுதல்.

(002)
வடக்கு வீதியில் (உள்) அமைந்துள்ள வாகன சாலையை மேற்குவீதி மதில்வரை விஸ்தரித்தல்.

(003)
வெளிக் கொட்டகை வடக்குப்பக்கத்தில் நிர்வாகத்தேவைக்கும், சமய அபிவிருத்தித் தேவைகளுக்கும் மற்றும் வேறு தேவைகளுக்குமான அறைகள் அமைத்தல்.

(004)
தேர்முட்டியை சிறப்பம்சம் பொருந்தியதாக பூரணமாக நிர்மானித்தல்.

(005)
சகடைக்கான தரிப்பிடம் ஒன்று அமைத்தல்.

(006)
ஆலயத் தேவைக்கான தண்ணீர்த் தாங்கி அமைத்தல்.

(007)
பஞ்சமுக உற்சவ மூர்த்திக்கான சபை நிர்மானித்தல்.

(008)
மயில்வாகனம், அன்ன வாகனம், பெரிய இடபவாகனம், ஆகியவற்றிற்கு வர்ணம் தீட்டுதல்.

(009)
காண்டாமணியும், அதற்கான உயர்ந்த கோபுரமும் அமைத்தல்.

(010)
சமய கலையம்சம் பொருந்திய இராஜகோபுரம் அமைத்தல்.

***முக்கிய குறிப்பு :
மேற்படி திருப்பணிகளில் உங்கள் பங்களிப்புக்களை செய்யவிரும்பும் விநாயக அடியார்களை ஆலயத்துடன் தொடர்புகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


hit counter