Get Adobe Flash player

அறிவித்தல் : –

விநாயகருடைய பாலஸ்தாபனத்தினை தொடர்ந்து திருப்பணி வேலைகள் நடைபெற்றுகின்றன. இதற்கு உங்களால் இயன்ற நிதி உதவியினை செய்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

A/C Name  :   Araly Akayakulam Vinayakar  Thevasthanam
A/C No      :   1099943
Bank         :   BOC ( Bank Of Ceylon)
Branch      :   Jaffna.

அராலி அகாயக்குளம் விநாயகர் ஆலய இணையத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்….

HOME

 

நாற்றிசையும் சிவத்தலங்களை கொண்டு விளங்கும் சிவபூமியாம் ஈழவள நாட்டில் விநாயக வழிபாடு தொன்று தொட்டு வளர்ந்து வந்துள்ளது.விநாயகருக்கான வழிபாடு சாதாரணமாக ஆற்றோரங்களிலும் குளக்கரைகளிலும் புனிதமான மரங்களுக்கு அடியிலும் இடம்பெறுவதைக்கொண்டு இவ்வழிபாடு எங்கனும் பரவிய தன்மையை நாம் உணர முடிகின்றது.அராலிக்கிராமத்தில் உள்ள அகாயக்குளப்பிள்ளையார் ஆலயம் விநாயக வழிபாட்டு சிறப்பை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

கும்பாபிஷேகம் – 25-08-1999

Part-1

Part-2

Part-3

விநாயகர் பாடல்கள்…..


hit counter